பெயர் : கார்த்திகேயன்
இருப்பிடம் : கவுண்டம்பாளையம் புதூர், திருப்பூர்
இடம் : திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
அறிமுகம்:-
வணக்கம் சினிமா தொடர்பான கட்டுரைகள் இந்த தளத்தில் வெளியிட இருக்கிறேன் படிக்கவும். உங்களின் பேராதரவை எனக்கு தருமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.
ஆர்வம்:-
சினிமா தொடர்பான கட்டுரைகள் எழுதுவதும், சினிமா பார்ப்பதும், புத்தகங்கள் வாசிப்பதும்.
பிடித்த திரைப்படங்கள்:-
நகைச்சுவை படங்கள், வீ.சேகர் படங்கள், விக்ரமன் படங்கள், விசு படங்கள், மகேந்திரன் படங்கள், S.P.முத்துராமன் படங்கள், பாலா படங்கள், பாக்கியராஜ் படங்கள் என அனைத்தும்...
பிடித்த இசையமைப்பாளர்கள்:-
இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், சௌந்தர்யன், தேவா, சந்திரபோஸ், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, எஸ் ஏ ராஜ்குமார்.
பிடித்த புத்தகங்கள்:-
கண்ணதாசன் புத்தகங்கள், பெரியார் புத்தகங்கள், விவேகானந்தர் புத்தகங்கள், வள்ளலார் புத்தகங்கள்
0 Comments