வடிவேலு மீம் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி?தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரபல நடிகர் உச்ச நட்சத்திரமாக இருப்பார். இது போலதான் காமெடி நடிகர் மற்றும் நடிகைகளும். இதில் தலைமுறை கடந்து மார்க்கெட்டில் தொடரும் நடிகர்கள் சொற்பம்தான். உதாரணத்திற்கு நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சொல்லலாம். ஆனால் காமெடி நடிகர்கள் அப்படி அல்ல. நிறைய வெற்றிப்படங்களில் நடிக்கும் பொழுது தன்னிச்சையாக அவர்கள் வருடக்கணக்கில் திரையுலகில் தொடர்வார்கள். அந்த வகையில் 2011 க்கு பிறகு பெரி…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved