🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔* ஓடிடி-யில் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்* 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் - வைரமுத்து* பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் மீனா* ஓடிடி-யில் வெளியாகும் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ ஓடிடி-யில் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்* மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved