99 சாங்ஸ் - திரை விமர்சனம்:-ஆஸ்கர் நாயகனின் முதல் படம் ஈர்த்ததா?சிறு வயதில் இருந்தே இசையை உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். இந்த காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. ‘‘நீ நூறு பாடல்களை இசையமைத்து கொண்டு வா... உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’’ என்கிறார். அவருடைய நிபந்தனையை நாயகன், ஏற்றுக்கொள்கிறார். நூறு பாடல்களை தேடி, அவர் தன் இசைப்பயணத்தை தொடங்குகிறார். மது பழக்கம் கூட இல்லாத அவரிடம், விளையாட்டாக போதை மருந்தை நண்பர் செலு…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved