🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔* அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்?* உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா?* மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்* திரில்லர் படமாக உருவாகும் ஹன்சிகா நடிக்கும் ‘105 மினிட்ஸ்’ அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்?* ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும்…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved