அக்கா குருவி - திரை விமர்சனம்:- சிந்து சமவெளி சாமி இயக்கிய அக்கா குருவி ரசிக்க வைக்கிறதா? சிறுவன்-சிறுமியாக இருக்கும் அண்ணன்-தங்கை. அவர்களின் ஏழை தந்தை, நோயாளி தாய், ஒரு இளம் காதல் ஜோடி... இவர்கள்தான் படத்தின் கதாபாத்திரங்கள். இந்த ஆறு பேர்களை வைத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சாமி. ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved