காதல் இது காதல்நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். காதலித்து வரும் இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ஊட்டிக்கு செல்லும் அவர்கள், அங்கு ஜாலியாக சுற்றுகின்றனர். கையில் காசு இருக்கும் வரை ஆடம்பரமாக செலவு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொண்டுவந்த பணமெல்லாம் காலியாகிறது.கையில் பணமில்லாத சமயத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட ஆரம்பிக்கிறது. பின்னர் அது ஈகோ மோதலாக மாறி இருவரும் பிரிந்துவிடுகி…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved