தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மையால் வெற்றிக்கனியை பறித்த நடிகர்கள்எந்த ஒரு செயலுக்கு தனித்தன்மை என்பது மிக முக்கியம். ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் இயல்பில் வாழ்வதுதான் அழகு. மற்றவர் போல் நகலெடுக்காமல் ஒவ்வொருவரும் தன்னை தனித்தன்மையோடு உணர்ந்து வாழும்போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. இது திரைத்துறையினருக்கும் பொருந்தும். ஒரு நடிகர் அவருடைய தனித்தன்மையை வெளிப்படுத்தி நடிக்கும் பொழுது அவரால் நீண்ட காலம் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தம…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved