இரட்டைக்குதிரை பயணம் ஆனால் அதில் வெற்றிதமிழ் சினிமாவில் இரண்டு மாறுபட்ட வழிகளில் நடிகர்கள் பயணம் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த கட்டுரையில் அதை பற்றி பார்ப்போம். கமல் - சீரியஸ் படங்கள் v /s காமெடி படங்கள்இந்த இரட்டைக்குதிரை சவாரியை மிகச்சரியாக செய்தது கமல் என்று சொல்லலாம். ஒருபுறம் குணா, மகாநதி போன்ற படங்கள் மற்றொருபுறம் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் போன்ற பல்வேறு படங்களில் இரட்டைக்குதிரை சவாரி செய்துள்ளார். ஆனால் இவரா அவர்? இப்படி சீரியஸ் ஆக நடித்தவரா,…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved