அதிகம் ரசிக்கப்பட்ட மிஸ்கின் பட மஞ்சள் சேலை பாடல்கள் 80-களில் தமிழ் சினிமாவில் சுமாரான படங்களும் இளையராஜா பாடல்களுக்காகவே ஓடியது என சொல்வார்கள். அது போல படம் சுமாராக இருந்தாலும் ஒரு பாடல் ஹிட்டானால் அந்த விளம்பரத்தை வைத்தே அந்த படங்கள் ஓடிய அதிசயம் அதன் பிறகும் நிகழ்ந்தது உண்டு. நடிகர் விஜய் நடித்த ஆரம்ப கால காதல் படங்களில் அந்த படங்களின் வெற்றிக்கு பாடல்கள் உதவியதாக சொல்வார்கள். மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான் நினைத்ததை சொல்லும் கருவியாக பாடல்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved