இளையராஜா சர்ச்சைகள் கூட்டணி முறிவுகள் ஏன்? - பார்ட் 2இளையராஜா சர்ச்சைகள் பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இளையராஜா - மணிரத்னம் கூட்டணி முறிந்தது ஏன்?மணிரத்னத்தின் முதல் படத்திலிருந்து இசையமைத்து கொண்டு இருக்கிறார் இளையராஜா. மணிரத்னம் படத்தில் ராஜாவின் இசை ஒரு கேரக்டர் ஆகவே இருக்கும். தளபதி படத்திற்கு பிறகு பாலச்சந்தரால் வேறு இசையமைப்பாளரிடம் சென்றதாக தயாரிப்பாளர் நடராஜன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். எதுவாகினும் இளையராஜாவ…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved