ஜோவிகா வெல்வதற்கு உங்கள் உதவி தேவையில்லை - வனிதாவிற்கு பிரதீப் பதில்... பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் ஜோவிகாவின் தாய் வனிதா விஜய் குமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் ஒரு நேர்காணல் முடித்து விட்டு வரும்பொழுது பிரதீப் ஆதரவாளர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக இன்று காலை தனது X சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், "நான் பிக்பாஸ் நேர்காணல் முடித்துவிட்டு வரும்போது தீடீரென் என் முன்வந்த அடையாளம் தெரியாத நபர் …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved